மீண்டும் படம் இயக்குவது எப்போது? – நடிகர் தனுஷ் விளக்கம்
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று ஆன்லைனில் நடைபெற்றது. இதையொட்டி டுவிட்டர் ஸ்பேசஸ் வாயிலாக நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இதில் ரசிகர்கள்,...

