சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் எந்தெந்த உணவுகள் சாப்பிடலாம்.. சாப்பிடக்கூடாது.. பார்க்கலாம் வாங்க
சிறுநீரக கற்கள் பிரச்சனையை நீக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். சிறுநீரக கல் பிரச்சனை பொதுவாக அனைவருக்கும் வருவது வழக்கமாகிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கம். நாம் உணவில் ஆரோக்கியம்...

