உடல் எடையை குறைத்து ஸ்லிம்மானது இப்படித்தான்.. சிம்புவின் வைரல் வீடியோ
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. உலகம் முழுவதும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகராகவே இருந்து வந்தார். இவர் மீது...