ஸ்டைலிஷ் லுக்கில் மாசாக இருக்கும் வனிதா விஜயகுமார்.வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். மூன்று திருமணம் செய்து திருமண...