திருமண கோலத்தில் வீடியோ வெளியிட்ட சிறகடிக்க ஆசை மீனா. வீடியோ இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் கோமதி பிரியா. இதனைத் தொடர்ந்து தற்போது அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் மீனா...