தர்பூசணி பழத்தை பிரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா.. இதுதான் காரணம்?
தர்பூசணி பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஏன் நல்லது அல்ல என்று பார்க்கலாம் வாங்க.. கோடைக்காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை தேடி விரும்பி சாப்பிடுவது அனைவரும் அறிந்ததே.. அதில் முக்கிய பங்கு வகிப்பது தர்பூசணி.....