பிரபல நடிகையின் தயாரிப்பில் நடிக்கும் சமந்தா..வெளியான சூப்பர் தகவல்
பிரபல தென்னிந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா அண்மையில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்த படம் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களின் இடையே...

