இதய நோய் வராமல் இருக்கணுமா? அப்போ இந்த உணவுகள் சாப்பிடுங்க..
இதய நோய் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் பாதிக்கப்படுகின்றன. அப்படி இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில உணவு வகைகளை நாம் உணவில்...