கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி கொடுத்த போஸ் .. தீயாய் பரவும் புகைப்படம்
விஜய் டிவியில் உள்ள பிரபல தொகுப்பாளினி களில் ஒருவர்தான் விஜே ரம்யா. ஒரு காலகட்டத்தில் இவர் விஜய் டிவியில் சிறந்த தொகுப்பாளினியாக பணியாற்றியிருந்தார். அதன் பிறகு காதல் திருமணம் செய்துகொண்ட இவர் கருத்து வேறுபாட்டின்...

