மேக்கப் இல்லாமல் தொகுப்பாளினி ஜேக்குலின் எப்படி உள்ளார் பாருங்க!
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கியவர் ஜேக்குலின். இவர் ஷோவை தாண்டி இவரது குரலையே நிகழ்ச்சியில் பலர் கிண்டல் செய்வார்கள். ஆனால் ஜேக்குலின் அதையெல்லாம் அசால்டாக எதிர்க்கொள்வார். நிகழ்ச்சி தொகுத்து வழங்கிவந்த அவர் நடன நிகழ்ச்சிகளிலும்...

