துளி கூட மேக்கப் இல்லாமல் தொகுப்பாளினி அஞ்சனாவின் புகைப்படம்..
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் அஞ்சனா. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் பிரபல நடிகர் சந்திரமௌலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு கொஞ்சம் ஓய்வெடுக்க அஞ்சனா குழந்தை...