Vj மகேஸ்வரி கணவரை பிரிந்ததற்கு இதுதான் காரணமா? அவரே வெளியிட்ட தகவல்
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியவர் மகேஸ்வரி. சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த இவர் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம், விக்ரம் நடிப்பில்...