விஜயகாந்த்திற்கும், அஜித்திற்கும் என்ன பிரச்சனை? இதோ முழு விவரம்
தமிழ் சினிமவின் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் சினிமாவில் பீக்கில் இருக்கும் போது அரசியலில் காலடி எடுத்து வைத்தார். அதில் எதிர்கட்சி என்று சொல்லும் அளவிற்கு அவர் விஸ்வரூபம் எடுத்தார், அதே...

