ரசிகர்களுக்கு இயக்குனர் விஷ்ணு வர்தன் வேண்டுகோள்!
குறும்பு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விஷ்ணு வர்தன், அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களையும், அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட இன்னும் சில படங்களையும் இயக்கினார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஆர்யா...

