இரவில் நடுரோட்டில் நடந்த சம்பவம்! பலரையும் படபடக்க வைத்த செயல்! நடிகர் விஷ்ணு வெளியிட்ட வீடியோ
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் நின்று போய் கிடந்த படப்பிடிப்புகள் ஆங்காங்கு எடுக்கப்பட்டுவருகின்றன. நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடயை படத்திற்காக ஆந்திராவில் தங்கியுள்ளாராம். இதற்காக ஹைதராபாத்தில், இரவில் காரில் பயணம் செய்த போது அவரின்...