மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடிக்கப் போகும் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய். வைரலாகும் சூப்பர் தகவல்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் விக்ரம். இவர் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின்...