விதவிதமாக டிராமா போடும் ரோகினி, மனோஜ்க்கு வந்த பிரச்சனை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட் வைக்க இருப்பதால் முத்துவும் மீனாவும் கிரிஷை ஸ்கூலுக்கு அழைத்து வருகின்றனர் மகேஸ்வரியும் பின்னாலே...