நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் அவர் நடிக்கும் படங்கள் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம்...

