விஜயகாந்த் நடிப்பில் வெளியான “பெரியண்ணா” படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அரசியல் தலைவராக வளம் வந்து மக்களின் மனதை வென்றவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் உயிரிழந்தார். இவருடைய மறைவு இன்று வரை மக்களால் மறக்க...