சினேகா, அமலாபால் வரிசையில் மாளவிகா மோகனன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். இந்தபடத்தில் விஜய்யும் – விஜய் சேதுபதியும் மோதிக்கொள்ளும் ஆக்சன் காட்சி பிரமாண்டமாக...

