வருமானவரித்துறை சம்மன் – நடிகர் விஜய் நாளை ஆஜர்
ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையின்போது ‘பிகில்’ திரைப்படம் வெளியானது. சுமார் ரூ.150 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது....

