பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் சர்ச்சைக்குரிய பிரபலங்கள். எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சர்ச்சை பிரபலங்களை...