விரைவில் அடுத்தடுத்து முடிவுக்கு வரும் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் லிஸ்ட். ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக முன்னணி தொலைக்காட்சியாக இருந்து வருகிறது விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை காட்டிலும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. ரியாலிட்டி...