பிரியங்காவிற்கு எதுக்கு விருது கொடுத்தீங்க.. விஜய் டிவியை விமர்சித்த நெட்டிசன்கள்
தமிழ் சின்னத்திரையில் மிகப் பிரபலமான தொலைக்காட்சி சேனலான விளங்கி வருவது விஜய் டிவி. இந்தத் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல் ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன....