பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய்
விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இப்படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். தற்போது விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்து...