விஜய் சேதுபதி வெளியிட்ட சமுத்திரக்கனி படத்தின் போஸ்டர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி அவருடைய அடுத்த படத்திற்கு ‘பப்ளிக்’ என பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ரா. பரமன் இப்படத்தை இயக்கிருக்கிறார். இதில் நடிகர் சமுத்திரக்கனிய கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் இவருடன்...

