ஓடிடி தளத்தில் லாபம்… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று லாபம். எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், நாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார். மேலும்...

