ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்திய விஜய்சேதுபதி மற்றும் டாப்ஸி படக்குழுவினர்
இந்திய சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வந்தவர் எஸ். பி பாலசுப்ரமணியம். இவர் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் தான் அதிலிருந்து மீண்டார். இருப்பினும் நிமோனியா காரணமாக அவரது உடல்நிலை பின்னடைவை...