நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் மலையாள படம்
நடிகர் விஜய்சேதுபதி, கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘மார்க்கோனி மத்தாய்’ என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து இந்து வி.எஸ் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் 19 (1)(a) என்கிற மலையாள...

