‘தளபதி 65’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு – ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பினார் விஜய்
நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதற்காக விஜய் உள்பட சில...