விஜய்யின் அரசியல் பிரவேசம்! முதல் ஆளாக வரவேற்பு தெரிவித்த முக்கிய நபர்
விஜய்யின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுச்சியை உண்டு செய்வதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். பல விதமான அரசியல் சர்ச்சைகளும் அவரின் படங்களுக்கு எழுகின்றன. அவர் அரசியலுக்கு வருவது குறித்து நீண்டகாலமாகவே விவாதப்பொருளாக பேசப்பட்டு வருகிறது....

