மனோபாலாவிற்கு இறுதி மரியாதை செலுத்திய விஜய். வீடியோ வைரல்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வளம் வந்தவர் மனோபாலா. 69 வயதாகும் இவர் நேற்றைய தினம் உடல் நலக் குறைபாட்டால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு ரசிகர்கள்...