விரைவில் நடிகர் தனுஷ் உடன் ஜோடி சேரும், தளபதி விஜய் பட நடிகை?
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்பவர். சமீபத்தில் இவரின் பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் இல்ல இணையத்தில் பெரிய அளவில் கொண்டாடினர். மேலும் கர்ணன் திரைப்படத்தின் மேக்கிங்...