சமூக வலைத்தளத்தில் சாதனை படைத்த விஜய் தேவரகொண்டா
நடிகர் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் கணக்குகள் தொடங்கி அதில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார்கள். இதன் மூலம் நடிகர் நடிகைகளுக்கு பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை குவிந்து வருவார்கள். இந்த நிலையில்...

