படப்பிடிப்பே தொடங்காத விஜய் 66 படத்தின் சாட்டிலைட் உரிமம் இவ்வளவு தொகைக்கு விற்றுப்போனதா?
கொரோனா நோய் தொற்று பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து திரையரங்குகளில் படங்கள் ஒளிபரப்புவதை அரசு திருத்தி வைத்திருந்தது. இந்த வருட ஆரம்பத்தில் கொரோனா தொற்று குறைய திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்ய அனுமதித்தார்கள். அப்படி முதல்...