விக்னேஷ் சிவன் பட டைட்டிலுக்கு வந்த சிக்கல்.படக்குழு எடுக்க போகும் முடிவு என்ன?
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக lic என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் பிரதீப்...

