திருமணம் பற்றி விக்னேஷ் சிவன் சொன்ன பதில்! அப்போ பிப்ரவரி 22 இல்லையா?
விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வருகிறார்கள். அவர்கள் பொது இடங்களுக்கு ஜோடியாக செல்வது, வெளிநாட்டுக்கு ஒன்றாக சுற்றுலா செல்வது என்று தான் இருக்கின்றனர். அதை அவர்கள்...

