கண்ணீரை நிறுத்த முடியவில்லை.. ரஜினிகாந்த் குறித்து விக்னேஷ் சிவன் எமோஷனல் பதிவு..!
ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு விக்னேஷ் சிவன் எமோஷனலான பதிவை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் கூலி என்ற...