விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது தெரியுமா?எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அர்பன்ஜைனாவில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அங்கு வானிலை மாற்றத்தால்...