மைதானத்தில் விடா முயற்சி அப்டேட்.. ரசிகர்கள் வெளியிட்ட போட்டோ
இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்...