விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வைரல்
கோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகராக விளங்கி வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் துணிவு திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து தனது 62 ஆவது திரைப்படமாக விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனத்தின்...