Movie Reviews சினிமா செய்திகள்வெந்து தணிந்தது காடு திரை விமர்சனம்jothika lakshu15th September 2022 15th September 2022கிராமத்தில் அம்மா ராதிகா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் சிம்பு. வயகாட்டில் வேலை செய்யும் போது, சிம்புவுக்கு விபத்து ஏற்படுகிறது. இவரை நினைத்து பயப்படும் தாய் ராதிகா, உறவினர் மூலம் வேறு வேலைக்கு அனுப்ப...