விரைவில் மங்காத்தா 2 ஷூட்டிங்?? – வெளியான தகவலுக்கு வெங்கட்பிரபு கொடுத்த ரியாக்சன் – ஷாக்கான ரசிகர்கள்.!!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தை...