இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கல.. பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஜீவாவுக்கு பதிலாக நடித்த போவது இவர்தானா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளின் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ்...