சீரியல்ல தான் டெரர்.. நிஜத்தில் இப்படி டம்மி பீஸ்ஸா இருக்கியே மா.. இணையத்தை கலக்கும் பாரதிகண்ணம்மா வெண்பாவின் ஷாப்பிங் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் முரட்டு வில்லியாக மிரட்டி வருபவர் பரீனா அசாத். தற்போது இவர் திநகர் உஸ்மான் ரோட்டில்...