இணையத்தையே அதிர வைத்த வேதிகாவின் டான்ஸ், செம்ம வைரல் வீடியோ!
தமிழில் மதராசி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதன்பின் முனி, காளை, சக்கரக்கட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் நடித்த பரதேசி மற்றும்...