மீண்டும் ரி-ரிலீசாகும் அஜித் படம்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய அதிரடி அறிவிப்பு – எங்கே? எப்போ? என்ன படம் ரிலீஸ் தெரியுமா??
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சீனாவில் தோன்றி தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்...

