தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவாக நடிக்கப்போவது யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தீபக் நாயகனாக நடிக்க நட்சத்திரா நாயகியாக நடித்து வருகிறார். இவர்களைத் தொடர்ந்து வசுந்தரா என்ற முக்கிய...