பாலா இயக்கத்தில் வந்த வர்மா வந்தாச்சு! ரிலீஸ் தேதி இதோ! அனைவரும் எதிர்பார்த்த லவ் ரொமான்ஸ் மூவி
நடிகர் விக்ரம் மகன் துருவ்-ஐ தன்னை வைத்து வைத்து சேது, பிதாமகன் படங்களை இயக்கிய இயக்குனரான நண்பர் பாலாவை கொண்டு வர்மா படத்தின் சினிமாவில் ஹீரோவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில்...