வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பட குழுவினருடன் டிரைவிங் போன விஜய்.
கோலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவரது நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி ரசிகர்கள்...